நிதியியலைப் பொறுத்தவரை, முதலீடு என்பது, இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவதொரு பொருளாதார முயற்சியில் போடுவதைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு நீண்ட கால அடிப்படையிலானது. பெரும்பாலான முதலீடுகள் தீவாய்ப்புக்களோடு (risk) கூடியவை. , 1️⃣ வங்கி / பங்குகள் 2️⃣ நகை 3️⃣ நிலம் 4️⃣ கிரிப்டோ
